1இராஜாக்கள் (1kings) 6:18

18.  ஆலயத்திற்குள் இருக்கிற கேதுருமரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்லாகிலும் காணப்படாமல் எல்லாம் கேதுருமரமாயிருந்தது.

18.  And the cedar of the house within was carved with knops and open flowers: all was cedar; there was no stone seen.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.