1இராஜாக்கள் (1kings) 20:41

41.  அப்பொழுது அவன் சீக்கிரமாய்த் தன் முகத்தின்மேலிருக்கும் சாம்பலைத் துடைத்துவிட்டதினால், இஸ்ரவேலின் ராஜா அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்று அறிந்துகொண்டான்.

41.  And he hasted, and took the ashes away from his face; and the king of Israel discerned him that he was of the prophets.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.