1யோவான் (1john) 4:18

18.  அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.

18.  There is no fear in love; but perfect love casteth out fear: because fear hath torment. He that feareth is not made perfect in love.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.