1யோவான் (1john) 3:14

14.  நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான்.

14.  We know that we have passed from death unto life, because we love the brethren. He that loveth not his brother abideth in death.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.