1யோவான் (1john) 2:22

22.  இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

22.  Who is a liar but he that denieth that Jesus is the Christ? He is antichrist, that denieth the Father and the Son.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.