1கொரிந்தியர் (1corinthians) 9:17

17.  நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.

17.  For if I do this thing willingly, I have a reward: but if against my will, a dispensation of the gospel is committed unto me.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.