1கொரிந்தியர் (1corinthians) 8:2

2.  ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை.

2.  And if any man think that he knoweth any thing, he knoweth nothing yet as he ought to know.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.