1கொரிந்தியர் (1corinthians) 6:16

16.  வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே.

16.  What? know ye not that he which is joined to an harlot is one body? for two, saith he, shall be one flesh.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.