1கொரிந்தியர் (1corinthians) 4:3

3.  ஆயினும் நான் உங்களாலேயாவது மனுஷருடைய நியாயநாளின் விசாரணையினாலேயாவது தீர்ப்பைப்பெறுவது எனக்கு மிகவும் அற்ப காரியமாயிருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை.

3.  But with me it is a very small thing that I should be judged of you, or of man's judgment: yea, I judge not mine own self.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.