1கொரிந்தியர் (1corinthians) 3:15

15.  ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்.

15.  If any man's work shall be burned, he shall suffer loss: but he himself shall be saved; yet so as by fire.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.