1கொரிந்தியர் (1corinthians) 11:7

7.  புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.

7.  For a man indeed ought not to cover his head, forasmuch as he is the image and glory of God: but the woman is the glory of the man.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.