1நாளாகமம் (1chronicles) 9:33

33.  இவர்களில் லேவியருடைய பிதாக்களிள் தலைவராகிய சங்கீதக்காரர் இரவும்பகலும் தங்கள் வேலையை நடத்தவேண்டியிருந்தபடியால், மற்ற வேலைக்கு நீங்கலாய்த் தங்கள் அறைகளில் இருந்தார்கள்.

33.  And these are the singers, chief of the fathers of the Levites, who remaining in the chambers were free: for they were employed in that work day and night.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.