1நாளாகமம் (1chronicles) 6:29

29.  மெராரியின் குமாரரில் ஒருவன் மகேலி; இவன் குமாரன் லிப்னி; இவன் குமாரன் சிமேயி; இவன் குமாரன் ஊசா.

29.  The sons of Merari; Mahli, Libni his son, Shimei his son, Uzza his son,



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.