1நாளாகமம் (1chronicles) 3:9

9.  மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும் தவிர, இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர்.

9.  These were all the sons of David, beside the sons of the concubines, and Tamar their sister.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.