1நாளாகமம் (1chronicles) 28:18

18.  தூபங்காட்டும் பீடத்திற்கு நிறையின்படி வேண்டிய புடமிடப்பட்ட பொன்னையும் கொடுத்து, செட்டைகளை விரித்துக் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை மூடும் பொன் கேருபீன்களான வாகனத்தின் மாதிரியையும் கொடுத்து,

18.  And for the altar of incense refined gold by weight; and gold for the pattern of the chariot of the cherubim, that spread out their wings, and covered the ark of the covenant of the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.