1நாளாகமம் (1chronicles) 27:34

34.  பெனாயாவின் குமாரன் யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலுக் உதவியாயிருந்தார்கள்; யோவாப் ராஜாவின் படைத்தலைவனாயிருந்தான்.

34.  And after Ahithophel was Jehoiada the son of Benaiah, and Abiathar: and the general of the king's army was Joab.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.