1நாளாகமம் (1chronicles) 24:1

1.  ஆரோன் புத்திரரின் வகுப்புகளாவன: ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.

1.  Now these are the divisions of the sons of Aaron. The sons of Aaron; Nadab, and Abihu, Eleazar, and Ithamar.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.