1நாளாகமம் (1chronicles) 21:30

30.  தாவீது கர்த்தருடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கக் கூடாதிருந்தது.

30.  But David could not go before it to enquire of God: for he was afraid because of the sword of the angel of the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.