1நாளாகமம் (1chronicles) 16:8

8.  கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.

8.  Give thanks unto the LORD, call upon his name, make known his deeds among the people.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.