1நாளாகமம் (1chronicles) 16:2

2.  தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தித் தீர்ந்தபின்பு, அவன் ஜனத்தைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசிர்வதித்து,

2.  And when David had made an end of offering the burnt offerings and the peace offerings, he blessed the people in the name of the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.