1நாளாகமம் (1chronicles) 13:7

7.  அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புதுரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை நடத்தினார்கள்.

7.  And they carried the ark of God in a new cart out of the house of Abinadab: and Uzza and Ahio drave the cart.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.