ரூத் 2:12-16

2:12 உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.
2:13 அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள்.
2:14 பின்னும் போவாஸ் சாப்பாட்டு வேளையில் அவளைப் பார்த்து: நீ இங்கே வந்து, இந்த அப்பத்திலே புசித்து, காடியிலே உன் துணிக்கையைத் தோய்த்துக்கொள் என்றான். அப்படியே அவள் அறுப்பறுக்கிறவர்கள் அருகே உட்கார்ந்தாள், அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் சாப்பிட்டு, திருப்தியடைந்து, மீந்ததை வைத்துக்கொண்டாள்.
2:15 அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம் பண்ணவேண்டாம்.
2:16 அவள் பொறுக்கிக்கொள்ளும் படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.




Related Topics


உன் , செய்கைக்குத்தக்க , பலனைக் , கர்த்தர் , உனக்குக் , கட்டளையிடுவாராக; , இஸ்ரவேலின் , தேவனாகிய , கர்த்தருடைய , செட்டைகளின்கீழ் , அடைக்கலமாய் , வந்த , உனக்கு , அவராலே , நிறைவான , பலன் , கிடைப்பதாக , என்றான் , ரூத் 2:12 , ரூத் , ரூத் IN TAMIL BIBLE , ரூத் IN TAMIL , ரூத் 2 TAMIL BIBLE , ரூத் 2 IN TAMIL , ரூத் 2 12 IN TAMIL , ரூத் 2 12 IN TAMIL BIBLE , ரூத் 2 IN ENGLISH , TAMIL BIBLE RUTH 2 , TAMIL BIBLE RUTH , RUTH IN TAMIL BIBLE , RUTH IN TAMIL , RUTH 2 TAMIL BIBLE , RUTH 2 IN TAMIL , RUTH 2 12 IN TAMIL , RUTH 2 12 IN TAMIL BIBLE . RUTH 2 IN ENGLISH ,