ரோமர் 9:10-13

9:10 இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது,
9:11 பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,
9:12 மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.
9:13 அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.




Related Topics


இதுவுமல்லாமல் , நம்முடைய , பிதாவாகிய , ஈசாக்கு , என்னும் , ஒருவனாலே , ரெபெக்காள் , கர்ப்பவதியானபோது , , ரோமர் 9:10 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 9 TAMIL BIBLE , ரோமர் 9 IN TAMIL , ரோமர் 9 10 IN TAMIL , ரோமர் 9 10 IN TAMIL BIBLE , ரோமர் 9 IN ENGLISH , TAMIL BIBLE Romans 9 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 9 TAMIL BIBLE , Romans 9 IN TAMIL , Romans 9 10 IN TAMIL , Romans 9 10 IN TAMIL BIBLE . Romans 9 IN ENGLISH ,