ரோமர் 8:14-17

8:14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
8:15 அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
8:16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.
8:17 நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.




Related Topics


மேலும் , எவர்கள் , தேவனுடைய , ஆவியினாலே , நடத்தப்படுகிறார்களோ , அவர்கள் , தேவனுடைய , புத்திரராயிருக்கிறார்கள் , ரோமர் 8:14 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 8 TAMIL BIBLE , ரோமர் 8 IN TAMIL , ரோமர் 8 14 IN TAMIL , ரோமர் 8 14 IN TAMIL BIBLE , ரோமர் 8 IN ENGLISH , TAMIL BIBLE Romans 8 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 8 TAMIL BIBLE , Romans 8 IN TAMIL , Romans 8 14 IN TAMIL , Romans 8 14 IN TAMIL BIBLE . Romans 8 IN ENGLISH ,