ரோமர் 15:25-27

15:25 இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன்.
15:26 மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம் செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள்;
15:27 இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயுமிருக்கிறார்கள். எப்படியென்றால், புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே.




Related Topics


இப்பொழுதோ , பரிசுத்தவான்களுக்கு , உதவிசெய்யுங்காரியமாக , நான் , எருசலேமுக்குப் , பிரயாணம்பண்ண , எத்தனமாயிருக்கிறேன் , ரோமர் 15:25 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 15 TAMIL BIBLE , ரோமர் 15 IN TAMIL , ரோமர் 15 25 IN TAMIL , ரோமர் 15 25 IN TAMIL BIBLE , ரோமர் 15 IN ENGLISH , TAMIL BIBLE Romans 15 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 15 TAMIL BIBLE , Romans 15 IN TAMIL , Romans 15 25 IN TAMIL , Romans 15 25 IN TAMIL BIBLE . Romans 15 IN ENGLISH ,