வெளிப்படுத்தின விசேஷம் 7:9-12

7:9 இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.
7:10 அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.
7:11 தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:
7:12 ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் கனமும் ஸ்தோத்திரமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள்.




Related Topics


இவைகளுக்குப்பின்பு , நான் , பார்த்தபோது , இதோ , சகல , ஜாதிகளிலும் , கோத்திரங்களிலும் , ஜனங்களிலும் , பாஷைகளிலிருமிருந்து , வந்ததும் , ஒருவனும் , எண்ணக்கூடாததுமான , திரளான , கூட்டமாகிய , ஜனங்கள் , வெள்ளை , அங்கிகளைத் , தரித்து , தங்கள் , கைகளில் , குருத்தோலைகளைப் , பிடித்து , சிங்காசனத்திற்கு , முன்பாகவும் , ஆட்டுக்குட்டியானவருக்கு , முன்பாகவும் , நிற்கக்கண்டேன் , வெளிப்படுத்தின விசேஷம் 7:9 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 7 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 7 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 7 9 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 7 9 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 7 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 7 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 7 TAMIL BIBLE , Revelation 7 IN TAMIL , Revelation 7 9 IN TAMIL , Revelation 7 9 IN TAMIL BIBLE . Revelation 7 IN ENGLISH ,