மத்தேயு 8:1-3

8:1 அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.
8:2 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.
8:3 இயேசு தமது கையை நீட்டி அவனைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.




Related Topics


அவர் , மலையிலிருந்து , இறங்கினபோது , திரளான , ஜனங்கள் , அவருக்குப் , பின் , சென்றார்கள் , மத்தேயு 8:1 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 8 TAMIL BIBLE , மத்தேயு 8 IN TAMIL , மத்தேயு 8 1 IN TAMIL , மத்தேயு 8 1 IN TAMIL BIBLE , மத்தேயு 8 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 8 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 8 TAMIL BIBLE , Matthew 8 IN TAMIL , Matthew 8 1 IN TAMIL , Matthew 8 1 IN TAMIL BIBLE . Matthew 8 IN ENGLISH ,