மத்தேயு 1:18-23

1:18 இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
1:19 அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
1:20 அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
1:21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
1:22 தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
1:23 அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.




Related Topics


இயேசு , கிறிஸ்துவினுடைய , ஜெநநத்தின் , விவரமாவது: , அவருடைய , தாயாராகிய , மரியாள் , யோசேப்புக்கு , நியமிக்கப்பட்டிருக்கையில் , அவர்கள் , கூடி , வருமுன்னே , அவள் , பரிசுத்த , ஆவியால் , கர்ப்பவதியானாள் , என்று , காணப்பட்டது , மத்தேயு 1:18 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 1 TAMIL BIBLE , மத்தேயு 1 IN TAMIL , மத்தேயு 1 18 IN TAMIL , மத்தேயு 1 18 IN TAMIL BIBLE , மத்தேயு 1 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 1 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 1 TAMIL BIBLE , Matthew 1 IN TAMIL , Matthew 1 18 IN TAMIL , Matthew 1 18 IN TAMIL BIBLE . Matthew 1 IN ENGLISH ,