மாற்கு 1:39-44

1:39 கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் பிரசங்கம் பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.
1:40 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான்.
1:41 இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.
1:42 இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான்.
1:43 அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு;
1:44 ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம் மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்.




Related Topics


கலிலேயா , நாடெங்கும் , அவர்களுடைய , ஜெபஆலயங்களில் , அவர் , பிரசங்கம் , பண்ணிக்கொண்டும் , பிசாசுகளைத் , துரத்திக்கொண்டும் , இருந்தார் , மாற்கு 1:39 , மாற்கு , மாற்கு IN TAMIL BIBLE , மாற்கு IN TAMIL , மாற்கு 1 TAMIL BIBLE , மாற்கு 1 IN TAMIL , மாற்கு 1 39 IN TAMIL , மாற்கு 1 39 IN TAMIL BIBLE , மாற்கு 1 IN ENGLISH , TAMIL BIBLE Mark 1 , TAMIL BIBLE Mark , Mark IN TAMIL BIBLE , Mark IN TAMIL , Mark 1 TAMIL BIBLE , Mark 1 IN TAMIL , Mark 1 39 IN TAMIL , Mark 1 39 IN TAMIL BIBLE . Mark 1 IN ENGLISH ,