லூக்கா 8:49-55

8:49 அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான்.
8:50 இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.
8:51 அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டாமல்,
8:52 எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.
8:53 அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
8:54 எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.
8:55 அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது, உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்.




Related Topics


அவர் , இப்படிப் , பேசிக்கொண்டிருக்கையில் , ஜெபஆலயத்தலைவனுடைய , வீட்டிலிருந்து , ஒருவன் , வந்து , அவனை , நோக்கி: , உம்முடைய , குமாரத்தி , மரித்துப்போனாள் , போதகரை , வருத்தப்படுத்த , வேண்டாம் , என்றான் , லூக்கா 8:49 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 8 TAMIL BIBLE , லூக்கா 8 IN TAMIL , லூக்கா 8 49 IN TAMIL , லூக்கா 8 49 IN TAMIL BIBLE , லூக்கா 8 IN ENGLISH , TAMIL BIBLE Luke 8 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 8 TAMIL BIBLE , Luke 8 IN TAMIL , Luke 8 49 IN TAMIL , Luke 8 49 IN TAMIL BIBLE . Luke 8 IN ENGLISH ,