Tamil Bible

லூக்கா 13:34

எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.



Tags

Related Topics/Devotions

புதைக்குழி - Rev. Dr. J.N. Manokaran:

சீனாவில் உள்ள ஒரு ஷாப்பிங் Read more...

விதி அவனை அனாதையாக்கியதா? - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு பயங்கரமான கார் விபத்து Read more...

ஒழுங்கா விடுதலையா? - Rev. Dr. J.N. Manokaran:

அனைத்து ஓய்வு நாட்களிலும், Read more...

குரங்கு, பூனை, கழுகு மற்றும் கோழி - Rev. Dr. J.N. Manokaran:


தத்துவ சிந்தனையில், Read more...

கர்த்தரின் உன்னத குணங்கள் - Rev. M. ARUL DOSS:

1. தகப்பனைப்போல தாங்குகிறவர Read more...

Related Bible References

No related references found.