லேவியராகமம் 19:1-4

19:1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
19:2 நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.
19:3 உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும், தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவும் கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
19:4 விக்கிரகங்களை நாடாமலும் வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.




Related Topics


பின்னும் , கர்த்தர் , மோசேயை , நோக்கி: , லேவியராகமம் 19:1 , லேவியராகமம் , லேவியராகமம் IN TAMIL BIBLE , லேவியராகமம் IN TAMIL , லேவியராகமம் 19 TAMIL BIBLE , லேவியராகமம் 19 IN TAMIL , லேவியராகமம் 19 1 IN TAMIL , லேவியராகமம் 19 1 IN TAMIL BIBLE , லேவியராகமம் 19 IN ENGLISH , TAMIL BIBLE Leviticus 19 , TAMIL BIBLE Leviticus , Leviticus IN TAMIL BIBLE , Leviticus IN TAMIL , Leviticus 19 TAMIL BIBLE , Leviticus 19 IN TAMIL , Leviticus 19 1 IN TAMIL , Leviticus 19 1 IN TAMIL BIBLE . Leviticus 19 IN ENGLISH ,