Tamil Bible

யோசுவா 23:14

இதோ, இன்று நான் பூலோகத்தார் எல்லாரும் போகிற வழியே போகிறேன்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை.



Tags

Related Topics/Devotions

கர்த்தர் நமக்காக யுத்தம்பண்ணுவார் - Rev. M. ARUL DOSS:

Read more...

கர்த்தர் நமக்காக யாவையும் செய்கிறவர் - Rev. M. ARUL DOSS:

Read more...

கர்த்தருடைய வார்த்தைகள் - Rev. M. ARUL DOSS:

1. வார்த்தைகள் ஒழிவதில்லை&n Read more...

கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.