யோவான் 4:32-34

4:32 அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார்.
4:33 அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார்கள்.
4:34 இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.




Related Topics


அதற்கு , அவர்: , நான் , புசிப்பதற்கு , நீங்கள் , அறியாத , ஒரு , போஜனம் , எனக்கு , உண்டு , என்றார் , யோவான் 4:32 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 4 TAMIL BIBLE , யோவான் 4 IN TAMIL , யோவான் 4 32 IN TAMIL , யோவான் 4 32 IN TAMIL BIBLE , யோவான் 4 IN ENGLISH , TAMIL BIBLE John 4 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 4 TAMIL BIBLE , John 4 IN TAMIL , John 4 32 IN TAMIL , John 4 32 IN TAMIL BIBLE . John 4 IN ENGLISH ,