யோவான் 11:43-44

11:43 இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.
11:44 அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.




Related Topics


இவைகளைச் , சொன்னபின்பு: , லாசருவே , வெளியே , வா , என்று , உரத்த , சத்தமாய்க் , கூப்பிட்டார் , யோவான் 11:43 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 11 TAMIL BIBLE , யோவான் 11 IN TAMIL , யோவான் 11 43 IN TAMIL , யோவான் 11 43 IN TAMIL BIBLE , யோவான் 11 IN ENGLISH , TAMIL BIBLE John 11 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 11 TAMIL BIBLE , John 11 IN TAMIL , John 11 43 IN TAMIL , John 11 43 IN TAMIL BIBLE . John 11 IN ENGLISH ,