யோபு 42:12-17

42:12 கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.
42:13 ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள்.
42:14 மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பேரிட்டான்.
42:15 தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் செளந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.
42:16 இதற்குப்பின்பு யோபு நூற்றுநாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.
42:17 யோபு நெடுநாளிருந்து, பூரணவயதுள்ளவனாய் மரித்தான்.




Related Topics


கர்த்தர் , யோபின் , முன்னிலைமையைப் , பார்க்கிலும் , அவன் , பின்னிலைமையை , ஆசீர்வதித்தார்; , பதினாலாயிரம் , ஆடுகளும் , ஆறாயிரம் , ஒட்டகங்களும் , ஆயிரம் , ஏர்களும் , ஆயிரம் , கழுதைகளும் , அவனுக்கு , உண்டாயின , யோபு 42:12 , யோபு , யோபு IN TAMIL BIBLE , யோபு IN TAMIL , யோபு 42 TAMIL BIBLE , யோபு 42 IN TAMIL , யோபு 42 12 IN TAMIL , யோபு 42 12 IN TAMIL BIBLE , யோபு 42 IN ENGLISH , TAMIL BIBLE JOB 42 , TAMIL BIBLE JOB , JOB IN TAMIL BIBLE , JOB IN TAMIL , JOB 42 TAMIL BIBLE , JOB 42 IN TAMIL , JOB 42 12 IN TAMIL , JOB 42 12 IN TAMIL BIBLE . JOB 42 IN ENGLISH ,