யோபு 42:1-6

42:1 அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:
42:2 தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
42:3 அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.
42:4 நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும்.
42:5 என் காதில் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.
42:6 ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.




Related Topics


அப்பொழுது , யோபு , கர்த்தருக்குப் , பிரதியுத்தரமாக: , யோபு 42:1 , யோபு , யோபு IN TAMIL BIBLE , யோபு IN TAMIL , யோபு 42 TAMIL BIBLE , யோபு 42 IN TAMIL , யோபு 42 1 IN TAMIL , யோபு 42 1 IN TAMIL BIBLE , யோபு 42 IN ENGLISH , TAMIL BIBLE JOB 42 , TAMIL BIBLE JOB , JOB IN TAMIL BIBLE , JOB IN TAMIL , JOB 42 TAMIL BIBLE , JOB 42 IN TAMIL , JOB 42 1 IN TAMIL , JOB 42 1 IN TAMIL BIBLE . JOB 42 IN ENGLISH ,