யோபு 31:1-4

31:1 என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?
31:2 அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும் உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ?
31:3 மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்.
31:4 அவர் என் வழிகளைப் பார்த்து என் நடைகளையெல்லாம் எண்ணுகிறார் அல்லவோ?




Related Topics


என் , கண்களோடே , உடன்படிக்கைபண்ணின , நான் , ஒரு , கன்னிகையின்மேல் , நினைப்பாயிருப்பதெப்படி? , யோபு 31:1 , யோபு , யோபு IN TAMIL BIBLE , யோபு IN TAMIL , யோபு 31 TAMIL BIBLE , யோபு 31 IN TAMIL , யோபு 31 1 IN TAMIL , யோபு 31 1 IN TAMIL BIBLE , யோபு 31 IN ENGLISH , TAMIL BIBLE JOB 31 , TAMIL BIBLE JOB , JOB IN TAMIL BIBLE , JOB IN TAMIL , JOB 31 TAMIL BIBLE , JOB 31 IN TAMIL , JOB 31 1 IN TAMIL , JOB 31 1 IN TAMIL BIBLE . JOB 31 IN ENGLISH ,