ஏசாயா 43:11-13

43:11 நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
43:12 நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே, தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
43:13 நாள் உண்டகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?




Related Topics


நான் , நானே , கர்த்தர்; , என்னையல்லாமல் , ரட்சகர் , இல்லை , ஏசாயா 43:11 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 43 TAMIL BIBLE , ஏசாயா 43 IN TAMIL , ஏசாயா 43 11 IN TAMIL , ஏசாயா 43 11 IN TAMIL BIBLE , ஏசாயா 43 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 43 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 43 TAMIL BIBLE , ISAIAH 43 IN TAMIL , ISAIAH 43 11 IN TAMIL , ISAIAH 43 11 IN TAMIL BIBLE . ISAIAH 43 IN ENGLISH ,