யாத்திராகமம் 9:29-34

9:29 மோசே அவனை நோக்கி: நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடனே, என் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோம்: அதினால் பூமி கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர்.
9:30 ஆகிலும் நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இன்னும் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படமாட்டீர்கள் என்பதை அறிவேன் என்றான்.
9:31 அப்பொழுது வாற்கோதுமை கதிர்ப்பயிரும் சணல் தாள்ப்பயிருமாயிருந்தது; அதினால் சணலும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போயிற்று.
9:32 கோதுமையும் கம்பும் கதிர்விடாதிருந்ததால், அவைகள் அழிக்கப்படவில்லை.
9:33 மோசே பார்வோனை விட்டுப் பட்டணத்திலிருந்து புறப்பட்டு, தன் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமலிருந்தது.
9:34 மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதைப் பார்வோன் கண்டபோது, அவனும் அவன் ஊழியக்காரரும் பின்னும் பாவம் செய்து, தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்.




Related Topics


மோசே , அவனை , நோக்கி: , நான் , பட்டணத்திலிருந்து , புறப்பட்டவுடனே , என் , கைகளைக் , கர்த்தருக்கு , நேராக , விரிப்பேன்; , அப்பொழுது , இடிமுழக்கங்கள் , ஓய்ந்து , கல்மழை , நின்றுபோம்: , அதினால் , பூமி , கர்த்தருடையது , என்பதை , நீர் , அறிவீர் , யாத்திராகமம் 9:29 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 9 TAMIL BIBLE , யாத்திராகமம் 9 IN TAMIL , யாத்திராகமம் 9 29 IN TAMIL , யாத்திராகமம் 9 29 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 9 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 9 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 9 TAMIL BIBLE , Exodus 9 IN TAMIL , Exodus 9 29 IN TAMIL , Exodus 9 29 IN TAMIL BIBLE . Exodus 9 IN ENGLISH ,