யாத்திராகமம் 34:6-7

34:6 கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.
34:7 ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்.




Related Topics


கர்த்தர் , அவனுக்கு , முன்பாகக் , கடந்துபோகிறபோது , அவர்: , கர்த்தர் , கர்த்தர்; , இரக்கமும் , கிருபையும் , நீடிய , சாந்தமும் , மகா , தயையும் , சத்தியமுமுள்ள , தேவன் , யாத்திராகமம் 34:6 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 34 TAMIL BIBLE , யாத்திராகமம் 34 IN TAMIL , யாத்திராகமம் 34 6 IN TAMIL , யாத்திராகமம் 34 6 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 34 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 34 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 34 TAMIL BIBLE , Exodus 34 IN TAMIL , Exodus 34 6 IN TAMIL , Exodus 34 6 IN TAMIL BIBLE . Exodus 34 IN ENGLISH ,