Tamil Bible

உபாகமம் 30:10

உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார்.



Tags

Related Topics/Devotions

முட்டாள்தனமான கவனம் - Rev. Dr. J.N. Manokaran:

இரண்டு முயல்களை துரத்துபவர் Read more...

முழு இருதயத்தோடு கர்த்தரைத் தேடுங்கள் - Rev. M. ARUL DOSS:

1. முழு இருதயத்தோடு கர்த்தர Read more...

பரிபூரணமாய் அளிப்பவர் - Rev. M. ARUL DOSS:

1. பரிபூரண நன்மை அளிப்பவர்< Read more...

கரிசனையுள்ள கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

1. நம்மைச் சேர்த்துக்கொள்ளு Read more...

கர்த்தரிடம் திரும்புங்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.