Tamil Bible

தானியேல் 4:32

மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமாவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது எனύறு விளம்பினது.



Tags

Related Topics/Devotions

மகிழ்ச்சியான ஆளுமை - Rev. Dr. J.N. Manokaran:

ராஜாவான சவுலுக்கு ஊழியம் செ Read more...

முட்டாள்தனத்தை ஒப்புக்கொள்ளல் - Rev. Dr. J.N. Manokaran:

நேபுகாத்நேச்சார் தன்னை உலகி Read more...

பயனற்ற மாயை மற்றும் அடையாளம் - Rev. Dr. J.N. Manokaran:

1,000 க்கும் மேற்பட்ட மக்கள Read more...

கனவை விளக்கும் தானியேல் - Rev. Dr. J.N. Manokaran:

நேபுகாத்நேச்சாரின் முட்டாள் Read more...

ஆளுகை செய்யும் ஆண்டவர் - Rev. M. ARUL DOSS:

 

Read more...

Related Bible References

No related references found.