அப்போஸ்தலருடையநடபடிகள் 3:22-26

3:22 மோசே பிதாக்களை நோக்கி: நீங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.
3:23 அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான்.
3:24 சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்.
3:25 நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்.
3:26 அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.




Related Topics


மோசே , பிதாக்களை , நோக்கி: , நீங்கள் , தேவனாகிய , கர்த்தர் , என்னைப்போல , ஒரு , தீர்க்கதரிசியை , உங்களுக்காக , உங்கள் , சகோதரரிலிருந்து , எழும்பப்பண்ணுவார்; , அவர் , உங்களுக்குச்சொல்லும் , எல்லாவற்றிலும் , அவருக்குச் , செவிகொடுப்பீர்களாக , அப்போஸ்தலருடையநடபடிகள் 3:22 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 3 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 3 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 3 22 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 3 22 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 3 IN ENGLISH , TAMIL BIBLE Acts 3 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 3 TAMIL BIBLE , Acts 3 IN TAMIL , Acts 3 22 IN TAMIL , Acts 3 22 IN TAMIL BIBLE . Acts 3 IN ENGLISH ,