1இராஜாக்கள் 20:1-6

20:1 சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் சேனையையெல்லாம் கூட்டிக்கொண்டு போய், சமாரியாவை முற்றிக்கைபோட்டு அதின்மேல் யுத்தம்பண்ணினான்; அவனோடேகூட முப்பத்திரண்டு ராஜாக்கள் இருந்ததுமல்லாமல், குதிரைகளும் இரதங்களும் இருந்தது.
20:2 அவன் நகரத்திற்குள் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி:
20:3 உன்னுடைய வெள்ளியும் உன்னுடைய பொன்னும் என்னுடையது; உன்னுடைய ஸ்திரீகளும் உன்னுடைய குமாரருக்குள் சமர்த்தராயிருக்கிறவர்களும் என்னுடையவர்கள் என்று பெனாதாத் சொல்லுகிறான் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னான்.
20:4 இஸ்ரவேலின் ராஜா அதற்குப் பிரதியுத்தரமாக: ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய வார்த்தையின்படியே, நானும் எனக்கு உண்டான யாவும் உம்முடையவைகள்தான் என்று சொல்லியனுப்பினான்.
20:5 அந்த ஸ்தானாபதிகள் திரும்பவும் வந்து: பெனாதாத் சொல்லுகிறது என்னவென்றால் உன் வெள்ளியையும், உன் பொன்னையும், உன் ஸ்திரீகளையும், உன் குமாரர்களையும் நீ எனக்குக் கொடுக்கவேண்டும் என்று உமக்குச் சொல்லியனுப்பினேனே.
20:6 ஆனாலும் நாளை இந்நேரத்தில் என் ஊழியக்காரரை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவர்கள் உன் வீட்டையும் உன் ஊழியக்காரரοன் வீடுகளையும் சோதித்து, உன் கàύணுக்குப͠பிРοயமானவைΕள் எல்லாவற்றையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டுபோவார்கள் என்றார் என்று சொன்னார்கள்.




Related Topics


சீரியாவின் , ராஜாவாகிய , பெனாதாத் , தன் , சேனையையெல்லாம் , கூட்டிக்கொண்டு , போய் , சமாரியாவை , முற்றிக்கைபோட்டு , அதின்மேல் , யுத்தம்பண்ணினான்; , அவனோடேகூட , முப்பத்திரண்டு , ராஜாக்கள் , இருந்ததுமல்லாமல் , குதிரைகளும் , இரதங்களும் , இருந்தது , 1இராஜாக்கள் 20:1 , 1இராஜாக்கள் , 1இராஜாக்கள் IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் IN TAMIL , 1இராஜாக்கள் 20 TAMIL BIBLE , 1இராஜாக்கள் 20 IN TAMIL , 1இராஜாக்கள் 20 1 IN TAMIL , 1இராஜாக்கள் 20 1 IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் 20 IN ENGLISH , TAMIL BIBLE 1KINGS 20 , TAMIL BIBLE 1KINGS , 1KINGS IN TAMIL BIBLE , 1KINGS IN TAMIL , 1KINGS 20 TAMIL BIBLE , 1KINGS 20 IN TAMIL , 1KINGS 20 1 IN TAMIL , 1KINGS 20 1 IN TAMIL BIBLE . 1KINGS 20 IN ENGLISH ,