நீங்கள் நலமுடன் இருப்பீர்கள்

1. நீங்கள் பார்க்கிற இடமெல்லாம் பெறுவீர்கள்
ஆதியாகமம் 13:14-18   கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்தில் இருந்து வடக்கேயும் தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். நீ பார்க்கிற இந்த பூமி முழுவதையும் நான் உனக்குக் கொடுத்து, உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணவேன்.

2. நீங்கள் போகிற இடமெல்லாம் வாழ்வீர்கள்
யோசுவா 1:1-9 நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங் கொண்டு திட மனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல் லாம் உன் தேவனாகிய... ஆதியாகமம் 28:15 நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து...(யாக்கோபு) 
1நாளாகமம் 17:8; 18:6நீ போன இடமெல்லாம் உன்னோடே இருந்து, பூமியில் இருக்கிற பெரியோர்களின் நாமத்துக்கு ஒத்த நாமத்தை உனக்கு உண்டாக்கினேன் 

3. நீங்கள் மிதிக்கிற இடமெல்லாம் அடைவீர்கள்
உபாகமம் 11:1-32உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்... ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை 
யோசுவா 1:1-9கர்த்தர் யோசுவாவை நோக்கி: உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்.

4. நீங்கள் தங்குகிற இடமெல்லாம் செழிப்பீர்கள்
ஏசாயா 32:15-20 என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக் கும்... நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள் (வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்)

5. நீங்கள் விரும்புகிற இடமெல்லாம் ஆள்வீர்கள்
2சாமுவேல் 3:18-21 அப்னேர் (சவுலின் சேனாதிபதி) தாவீதை நோக்கி: உம்முடைய ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் 
1இராஜாக்கள் 3:5 நீ விரும்புகிறதை கேள் (கர்த்தர் சாலொமோனிடம்)
1இராஜாக்கள் 11:37 நீ உன் மனவிருப்பத்தின்படி ஆண்டுகொண்டு, இஸ்ர வேல்மேல் ராஜாவாய் இருப்பதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்.

Author: Rev. M. Arul Doss 

Rev. M. ARUL DOSS


Read more