அப்போஸ்தலருடையநடபடிகள் 27:19
மூன்றாம் நாளிலே கப்பலின் தளவாடங்களை எங்கள் கைகளினாலே எடுத்து எறிந்தோம்.