அப்போஸ்தலருடையநடபடிகள் 9:33

அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க் கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான்.

And there he found a certain man named Aeneas, which had kept his bed eight years, and was sick of the palsy.