அப்போஸ்தலருடையநடபடிகள் 9:3

அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது;

And as he journeyed, he came near Damascus: and suddenly there shined round about him a light from heaven: