அப்போஸ்தலருடையநடபடிகள் 9:1

சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்;

And Saul, yet breathing out threatenings and slaughter against the disciples of the Lord, went unto the high priest,